Tamil Dictionary 🔍

கேட்டொறும்

kaettorum


கேட்கும்பொழுதெல்லாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேட்கும்பொழுதெல்லாம். தண்கடற் படுதிரை கேட்டொறும் (ஐங்குறு. 107). Whenever one hears;

Tamil Lexicon


kēṭṭoṟum,
adv. கேள்-+தொறும்.
Whenever one hears;
கேட்கும்பொழுதெல்லாம். தண்கடற் படுதிரை கேட்டொறும் (ஐங்குறு. 107).

DSAL


கேட்டொறும் - ஒப்புமை - Similar