கட்டெறும்பு
kattaerumpu
எறும்புவகை , பெரிய கறுப்பெறும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய கறுப்பெறும்பு. (திவ் பெரியாழ். 2, 4, 2.) Large black ant, Formica compressa;
Tamil Lexicon
கட்டுறவி, s. (கடுமை or கட்டு) a kind of black ant whose bite causes swelling, formica compressa.
J.P. Fabricius Dictionary
ஓரெறும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of ant whose bite causes swelling, acute pain Formica compressa, ''Fabr.''
Miron Winslow
Kaṭṭeṟumpu
n. கட்டு+.
Large black ant, Formica compressa;
பெரிய கறுப்பெறும்பு. (திவ் பெரியாழ். 2, 4, 2.)
DSAL