Tamil Dictionary 🔍

ககேசன்

kakaesan


கருடன் ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். ககேசன்மேல் வரு மிராகுவின் (கந்தபு. இரண்டா.163) 2. Sun; கருடன். 1. Garuda, the lord of birds;

Tamil Lexicon


, ''s.'' The brahmany kite --as the king of birds, கருடன். ''(p.)''

Miron Winslow


kakēcaṉ
n. kha-ga+īša.
1. Garuda, the lord of birds;
கருடன்.

2. Sun;
சூரியன். ககேசன்மேல் வரு மிராகுவின் (கந்தபு. இரண்டா.163)

DSAL


ககேசன் - ஒப்புமை - Similar