கேசரர்
kaesarar
வித்தியாதரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஆகாயத்திற் சஞ்சரிப்பவர்] வித்தியாதரர். கேசர னெனப்போம் விசும்பிடை (பாரத. குருகுல. 104). Lit., those who move in the aerial regions Vidyādharas, a class of demigods;
Tamil Lexicon
s. (கேசரி, 4) a class of demigods who move in the aerial regions, வித்தியாதரர்.
J.P. Fabricius Dictionary
, [kēcarar] ''s.'' A class of demigods fabled to have ascended to heaven, or to have sailed in the air by the aid of a magical bolus in the mouth, வித்தியாதரர். Wils. p. 274.
Miron Winslow
kēcarar,
n. khē-cara.
Lit., those who move in the aerial regions Vidyādharas, a class of demigods;
[ஆகாயத்திற் சஞ்சரிப்பவர்] வித்தியாதரர். கேசர னெனப்போம் விசும்பிடை (பாரத. குருகுல. 104).
DSAL