கசர்
kasar
சிவப்புக் கல்லின் குற்றம் ; குறைவு ; மீதப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு Deficiency, diminution; மீதம். Surplus, balance, profit or loss on the exchange of coins, excess; . See கயர். சிவப்புக் கல்லின் குற்றம். Flaw in a ruby;
Tamil Lexicon
prop. கயர், s. astringent matter; 2. astringency, துவர்ப்பு. கசர் பிடிக்க, --ஊற, to become tinged with astringent vegetable matter. கசர்ப்பாக்கு, very astringent areca nuts.
J.P. Fabricius Dictionary
, [kcr] ''s.'' [''vul. prop.'' கயர்.] Astringent matter--as juices, &c.--spoken of its effects in tainting metals, linen, the skin, &c., கறை. 2. Astringency in taste, துவர்ப்பு.
Miron Winslow
kacar
n. கயர்.
See கயர்.
.
kacar
n. U. kasar.
Surplus, balance, profit or loss on the exchange of coins, excess;
மீதம்.
kacar
n. Arab. quāsir.
Deficiency, diminution;
குறைவு
kacar
n.
Flaw in a ruby;
சிவப்புக் கல்லின் குற்றம்.
DSAL