கெண்டைபுரட்டுதல்
kentaipurattuthal
பசிதாகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசி தகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல். திண்ணையுங் கெண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே (தமிழ்நா. 190). To have convulsions due to extreme hunger, thirst etc.;
Tamil Lexicon
keṇṭai-puraṭṭu-,
v. intr. id. +.
To have convulsions due to extreme hunger, thirst etc.;
பசி தகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல். திண்ணையுங் கெண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே (தமிழ்நா. 190).
DSAL