Tamil Dictionary 🔍

கெட்டிக்காரன்

kettikkaaran


திறமையுடையவன் ; அறிவு மிக்கவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமர்த்தன். Colloq. Cever, active man;

Tamil Lexicon


சமர்த்தன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A clever, capable person; a smart, active man, &c.

Miron Winslow


keṭṭi-k-kāraṉ,
n. id. +.
Cever, active man;
சமர்த்தன். Colloq.

DSAL


கெட்டிக்காரன் - ஒப்புமை - Similar