Tamil Dictionary 🔍

கட்டுக்கோப்பு

kattukkoappu


அமைப்பு ; கட்டடம் ; புனைந்துரை ; மேற்கூரை ; காவல் உள்ள பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தோபஸ்துள்ளது. Loc. 4. That which is guarded; மேற்கூரை. Loc. 3. Roof of a house; superstructure; புனைந்துரை. (W.) 2. Exaggeration; கட்டடம். (W.) 1. Building;

Tamil Lexicon


கட்டடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A building, fab ric. 2. An exaggeration.

Miron Winslow


kaṭṭu-k-kōppu
n. id. +.
1. Building;
கட்டடம். (W.)

2. Exaggeration;
புனைந்துரை. (W.)

3. Roof of a house; superstructure;
மேற்கூரை. Loc.

4. That which is guarded;
பந்தோபஸ்துள்ளது. Loc.

DSAL


கட்டுக்கோப்பு - ஒப்புமை - Similar