கெடிஸ்தலம்
ketissthalam
அதிகாரத்துக்கு உட்பட்ட இடம். 1. Jurisdiction, region under authority; கள்ளர் முதலிய கொடியோர் கூடும் இடம். (W.) 2. Notorious place, as a haunt or rendevous of robbers;
Tamil Lexicon
, ''s.'' A notorious place or town.
Miron Winslow
keṭi-stalam,
n. செடி3+.
1. Jurisdiction, region under authority;
அதிகாரத்துக்கு உட்பட்ட இடம்.
2. Notorious place, as a haunt or rendevous of robbers;
கள்ளர் முதலிய கொடியோர் கூடும் இடம். (W.)
DSAL