Tamil Dictionary 🔍

ஸ்தலம்

ssthalam


See தலம்1, 1. நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக (விவிலி. யாத். 25, 8) 1. Place. See தலம்1, 2. 2. Sacred place.

Tamil Lexicon


தலம், s. a place, a seat.

J.P. Fabricius Dictionary


தலம்.

Na Kadirvelu Pillai Dictionary


stalam
n. sthala.
1. Place.
See தலம்1, 1. நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக (விவிலி. யாத். 25, 8)

2. Sacred place.
See தலம்1, 2.

DSAL


ஸ்தலம் - ஒப்புமை - Similar