Tamil Dictionary 🔍

கெடிலம்

ketilam


ஆழமான ஓடை ; கடலூர்க்கருகிலோடும் ஓர் ஆறு ; ஒடுங்கிய வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடுங்கிய பாதை. (W.) 2. Narrow passage; ஆழமான ஓடை. (W.) 2. Deep stream கெபி. 1. Den; கடலூரையடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா. 949, 1). 1. A river near cuddalore;

Tamil Lexicon


s. an abyss, ஆழமான ஓடை; 2. a river near Cuddalore; 3. a den; 4. a narrow passage.

J.P. Fabricius Dictionary


ஒருநதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [keṭilm] ''s.'' The name of a river near Cuddalore, ஓர்நதி. 2. Abyss, a deep gulf, ஆழமானஓடை. 3. A den, கெபி. 4. A narrow passage, ஒடுங்கியபாதை.

Miron Winslow


keṭilam,
n. cf. garuda.
1. A river near cuddalore;
கடலூரையடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா. 949, 1).

2. Deep stream
ஆழமான ஓடை. (W.)

keṭilam,
n. cf. kalila.
1. Den;
கெபி.

2. Narrow passage;
ஒடுங்கிய பாதை. (W.)

DSAL


கெடிலம் - ஒப்புமை - Similar