கெடவரல்
kedavaral
மகளிர் விளையாட்டு ; மகளிர் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர்கூட்டம். (சூடா.) 2. Gathering of women; மகளிர்விளையாட்டு. கெடவரலாயமொடு (தொல். சொல். 319). 1. A woman's game;
Tamil Lexicon
s. a woman's game, மகளிர் விளையாட்டு; 2. a gathering of women.
J.P. Fabricius Dictionary
, [keṭvrl] ''s.'' A kind of play, espe cially among females, மகளிற்விளையாட்டு. (நிக.)
Miron Winslow
keṭavaral,
n. perh. கெடு1-+வா-.
1. A woman's game;
மகளிர்விளையாட்டு. கெடவரலாயமொடு (தொல். சொல். 319).
2. Gathering of women;
மகளிர்கூட்டம். (சூடா.)
DSAL