Tamil Dictionary 🔍

கொடவர்

kodavar


கோயிற்கொத்துக்களுள் ஒரு பகுதியார். கொடவர் கொடுவாளெடுப்பார் (கோயிலொ. 44). A class of temple-servants;

Tamil Lexicon


s. a class of temple servants.

J.P. Fabricius Dictionary


koṭavā,
n.
A class of temple-servants;
கோயிற்கொத்துக்களுள் ஒரு பகுதியார். கொடவர் கொடுவாளெடுப்பார் (கோயிலொ. 44).

DSAL


கொடவர் - ஒப்புமை - Similar