கெக்கலி
kekkali
மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் ; குலுங்கச் சிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலுங்க்ச்சிரிக்கை. (யாழ். அக.) Loud laughter;
Tamil Lexicon
VI. v. i. shout with laughter. கெக்கலி, v. n. loud laughter, shouting. கெக்கலிகொட்ட, to shout and clap the hands.
J.P. Fabricius Dictionary
மகிழ்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kekkali] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To giggle, to shout with laughter, கைகொட்டியொலிக்க. ''(Sans. Goggha.)''
Miron Winslow
kekkali,
n. T. geggili [M. kikkiḷi.]
Loud laughter;
குலுங்க்ச்சிரிக்கை. (யாழ். அக.)
DSAL