கைக்கூலி
kaikkooli
நாட்கூலி ; இலஞ்சம் ; பரிதானம் ; கையிலே கொடுக்கும் விலைப்பொருள் ; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை. Muham. (W.) 4. Money paid by the parents of the bride to the bridegroom; கையிலே கொடுக்கும் விலைப்பொருள். கைக்கூலிகொடுத்துக் கொள்ளவேண்டும் (ஈடு, 4, 6, 1). 3. Cash payment; அற்றைக்கூலி. 1. Daily wages; லஞ்சம். கைக்கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப்பா. i, 108, 147). 2. [M. kaikkūli.] Bribe;
Tamil Lexicon
பரிதானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaikkūli] ''s.'' A bribe. ''(c.)'' 2. ''[among moormen.]'' Money given by the father and mother-in-law to the bridegroom. ''(local.)'' கைக்கூலிகட்டினான். He gave bribes.
Miron Winslow
kai-k-kūli,
n. id. +.
1. Daily wages;
அற்றைக்கூலி.
2. [M. kaikkūli.] Bribe;
லஞ்சம். கைக்கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப்பா. i, 108, 147).
3. Cash payment;
கையிலே கொடுக்கும் விலைப்பொருள். கைக்கூலிகொடுத்துக் கொள்ளவேண்டும் (ஈடு, 4, 6, 1).
4. Money paid by the parents of the bride to the bridegroom;
மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை. Muham. (W.)
DSAL