கூனிரும்பு
koonirumpu
அறுவாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வளைந்த இரும்பு] அரிவாள். கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப். 10). Lit., curved iron, sickle;
Tamil Lexicon
kūṉ-irumpu,
n. கூன்+.
Lit., curved iron, sickle;
[வளைந்த இரும்பு] அரிவாள். கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப். 10).
DSAL