Tamil Dictionary 🔍

கூழைக்கடா

koolaikkataa


நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கூழைக்கிடா. கொங்கு கோழி கூழைக்கடாமுகம் (பரத. பாவ. 36).

Tamil Lexicon


ஒருகொக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A large kind of water bird; the pelican, நீர்வாழ்பறவையிலொன்று. 2. A be-buffalo without a tail.

Miron Winslow


kūḻai-k-kaṭā,
n. கூழை2+.
See கூழைக்கிடா. கொங்கு கோழி கூழைக்கடாமுகம் (பரத. பாவ. 36).
.

DSAL


கூழைக்கடா - ஒப்புமை - Similar