Tamil Dictionary 🔍

கூழைக்கிடா

koolaikkitaa


நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாலில்லாத எருமைக்கடா. 2. Tailless he-buffalo; நீர் வாழ்பறவை வகை. 1. Pelican, as tailless, Pelecanus onocrotalus;

Tamil Lexicon


kūḻai-k-kiṭā,
n. id. +.
1. Pelican, as tailless, Pelecanus onocrotalus;
நீர் வாழ்பறவை வகை.

2. Tailless he-buffalo;
வாலில்லாத எருமைக்கடா.

DSAL


கூழைக்கிடா - ஒப்புமை - Similar