Tamil Dictionary 🔍

மூலைக்குடா

moolaikkutaa


குடா துறைமுகம் முதலியவற்றின்மூலை. 1. Corner of a bay, harbour, etc.; வீடு வயல் முதலியவற்றின் மூலையிடம். (W.) 2. Out-of-the-way room in a large house; remote corner of a large field;

Tamil Lexicon


கோணத்துமுடுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A distant room in a large house, a place or corner in a large field.

Miron Winslow


mūlai-k-kuṭā
n. id.+.
1. Corner of a bay, harbour, etc.;
குடா துறைமுகம் முதலியவற்றின்மூலை.

2. Out-of-the-way room in a large house; remote corner of a large field;
வீடு வயல் முதலியவற்றின் மூலையிடம். (W.)

DSAL


மூலைக்குடா - ஒப்புமை - Similar