கைக்குடை
kaikkutai
சிறுகுடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகுடை. ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் (அறநெறி. 43). Parasol, small umbrella;
Tamil Lexicon
சிறுகுடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaikkuṭai] ''s.'' A small umbrella, a parasol, சிறுகுடை.
Miron Winslow
kai-k-kuṭai,
n. id. +.
Parasol, small umbrella;
சிறுகுடை. ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் (அறநெறி. 43).
DSAL