Tamil Dictionary 🔍

கூளியர்

kooliyar


படைவீர்ர் ; வேட்டுவர் ; ஆறலைப்போர் ; குறவர் ; ஏவல் செய்வோர் ; நண்பர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைவீரர். (பிங்.) 1. Soldiers, warriors; சிநேகிதர். (சூடா.) 6. Friends; வழிப்பரி செய்யுங் கள்வர். குரங்கன்ன புன்குறுங் கூளியர் (புறநா. 136, 13). 3. Highway robbers, plunderers; குறவர். (பிங்.) 4. Mountaineers; ஏவல் செய்வோர். வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் (திருமுரு. 282). 5. Attendants; வேட்டுவர். காய்சின முன்பிற்கடுங்கட் கூளியர் (மதுரைக். 691). 2. Hunters, those who live by chase;

Tamil Lexicon


, ''s.'' Soldiers, warriors, படை வீரர். 2. Hunters, barbarous tribes, வே டர்; [''ex'' கூளி, strength.]

Miron Winslow


kūḷiyar,
n. id.
1. Soldiers, warriors;
படைவீரர். (பிங்.)

2. Hunters, those who live by chase;
வேட்டுவர். காய்சின முன்பிற்கடுங்கட் கூளியர் (மதுரைக். 691).

3. Highway robbers, plunderers;
வழிப்பரி செய்யுங் கள்வர். குரங்கன்ன புன்குறுங் கூளியர் (புறநா. 136, 13).

4. Mountaineers;
குறவர். (பிங்.)

5. Attendants;
ஏவல் செய்வோர். வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் (திருமுரு. 282).

6. Friends;
சிநேகிதர். (சூடா.)

DSAL


கூளியர் - ஒப்புமை - Similar