கூலியாள்
kooliyaal
காண்க : கூலிக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூலிக்காரன். கூலியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சு மந்த. 28). Hired labourer, cooly;
Tamil Lexicon
kūli-y-āḷ,
n. id. + [M. kūliyāḷ.]
Hired labourer, cooly;
கூலிக்காரன். கூலியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சு மந்த. 28).
DSAL