Tamil Dictionary 🔍

கூறியான்

kooriyaan


சிவிகையில் ஏறிச்செல்லும் செல்வனது விருதுகளை யெடுத்துக்கூறுவோனாகிய சிவியார் வகுப்பினரின் தலைவன். (J.) Headman of the civiyār or palanquin bearers proclaiming the titles of the person seated in it;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The headman of the Chiviar caste or palankeen bearers. --''Note.'' The name may be derived from his proclaiming before the palankeen the titles of the great person whom he carries.

Miron Winslow


kūṟiyāṉ,
n. id.
Headman of the civiyār or palanquin bearers proclaiming the titles of the person seated in it;
சிவிகையில் ஏறிச்செல்லும் செல்வனது விருதுகளை யெடுத்துக்கூறுவோனாகிய சிவியார் வகுப்பினரின் தலைவன். (J.)

DSAL


கூறியான் - ஒப்புமை - Similar