Tamil Dictionary 🔍

கூலிப்படை

koolippatai


கூலிக்கு அமர்த்தும் சேனை ; கூலிக்காரனின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூலிக்கு அமர்த்தும் சேனை. (குறள், 762, உரை.) 1. Mmercenary force, one of aṟu-vakai-p-paṭai, q.v.; கூலிக்காரரின்கூட்டம். Colloq. 2. Company of hired labourers;

Tamil Lexicon


kūli-p-paṭai,
n. id.+.
1. Mmercenary force, one of aṟu-vakai-p-paṭai, q.v.;
கூலிக்கு அமர்த்தும் சேனை. (குறள், 762, உரை.)

2. Company of hired labourers;
கூலிக்காரரின்கூட்டம். Colloq.

DSAL


கூலிப்படை - ஒப்புமை - Similar