ஜகதிப்படை
jakathippatai
கருங்கற் கட்டட வேலையின் உறுப்புக்களுள் அஸ்திவாரத்தின் மேற்பகுதி. (S. I. I. ii, 18.) The upper tier of a basement; built of granite;
Tamil Lexicon
jakati-p-paṭai
n. ஜகதி+.
The upper tier of a basement; built of granite;
கருங்கற் கட்டட வேலையின் உறுப்புக்களுள் அஸ்திவாரத்தின் மேற்பகுதி. (S. I. I. ii, 18.)
DSAL