Tamil Dictionary 🔍

கொடிப்படை

kotippatai


படையின் முன்னணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனையின் முன்னனிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ (பெருங். மகத. 24. 39). Front rank of an army, van;

Tamil Lexicon


தார்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The van of an army, the banner detachment, முன்னணிப்படை.

Miron Winslow


koṭi-p-paṭai,
n. id. +.
Front rank of an army, van;
சேனையின் முன்னனிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ (பெருங். மகத. 24. 39).

DSAL


கொடிப்படை - ஒப்புமை - Similar