Tamil Dictionary 🔍

கலப்பை

kalappai


உழுபடை ; ஒன்றற்கு அமைந்த உறுப்புகள் ; துணைக்கருவி ; யாழ் ; வாத்தியக்கருவி ; வாத்தியம் முதலிய கருவிகளை வைக்கும் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழுபடை. கலப்பை பூண்ட வேரால் (சேக்கிழார். பு. 16). 1. [T. kalapa, M. kalappa.] Plough, ploughshare; ஒன்றற்கமைந்த உறுப்புகள். ஆயதற் குரியன கலப்பை யாவையும் (கம்பரா. திருவவ. 84). 2. Parts, as of a sacrifice; வாத்தியமுதலிய முட்டுக்கள் வைக்கும் பை. சுருக்கிக் காய கலப்பை (மலைபடு. 13). Hold-all for keeping musical instruments and other articles;

Tamil Lexicon


s. a plough, ஏர். கலப்பைப்படை, -க்கொழு, a ploughshare; 2. a kind of weapon. கலப்பைநூல், the science of agriculture.

J.P. Fabricius Dictionary


, [klppai] ''s.'' A plough, உழுபடை. ''(c.)'' 2. ''(p.)'' The parts of a plough, உழுப டையினுறுப்பு. 3. A weapon shaped some thing like a plough, அலாயுதம். 4. Sundry materials required for a sacrificial fire, உபகரணங்கள். ஸ்காந்.

Miron Winslow


kalappai
n. perh. கல-. cf. hala.
1. [T. kalapa, M. kalappa.] Plough, ploughshare;
உழுபடை. கலப்பை பூண்ட வேரால் (சேக்கிழார். பு. 16).

2. Parts, as of a sacrifice;
ஒன்றற்கமைந்த உறுப்புகள். ஆயதற் குரியன கலப்பை யாவையும் (கம்பரா. திருவவ. 84).

kala-p-pai
n. கலம்1+பை.
Hold-all for keeping musical instruments and other articles;
வாத்தியமுதலிய முட்டுக்கள் வைக்கும் பை. சுருக்கிக் காய கலப்பை (மலைபடு. 13).

DSAL


கலப்பை - ஒப்புமை - Similar