மூலப்படை
moolappatai
அறுவகைப் படையுள் நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவகைப் படையுள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் படை. (குறள், 762, உரை.) (சுக்கிரநீதி, 303.) Soldiers who have been maintained from very early times or from time immemorial; reserved force, one of aṟuvakai-p-paṭai, q.v.;
Tamil Lexicon
mūla-p-paṭai
n. id.+.
Soldiers who have been maintained from very early times or from time immemorial; reserved force, one of aṟuvakai-p-paṭai, q.v.;
அறுவகைப் படையுள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் படை. (குறள், 762, உரை.) (சுக்கிரநீதி, 303.)
DSAL