கூறுகொள்
koorukol
kūṟu-koḷ-,
v. tr. id. + [T. kūrukonu.]
To stuff, cram;
வாயில் திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணிக் கூறுகொள்ளுகிற. (W.)
kūṟu-koḷ-
v. tr. id.+.
To appropriate;
சுவாதீனமாக்கிக் கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள் (விறலிவிடு. 883).
DSAL