Tamil Dictionary 🔍

வேறுகொள்

vaerukol


vēṟu-koḷ-
v. tr. வேறு+.
1. To remove to a secluded place;
ஏகாந்தமான இடத்தைச் சேரவிடுதல். கொடிய வல்வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்டே (தில். திருவாய். 6, 1, 9).

2. To mark out; to treat with special regard;
சிறப்புடையதாக மதித்தல். வேறு கொண்டும்மையா னிரந்தேன் (தில். திருவாய். 6, 1, 10).

3. To understand differently;
மாறாகக் கொள்ளுதல். வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னேன் (சீவக. 200).

DSAL


வேறுகொள் - ஒப்புமை - Similar