கறையான்
karaiyaan
செல்லு , சிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீதல். கறையா னேறி (பாரத. அருச்சுனன்றவ. 41) . White ant, Termes bellicosus ;
Tamil Lexicon
s. white ants, செல், termes bellicosus. கறையான் பிடிக்கும், the white ants will get to it. கறையான் அரித்த பலகை, a plank eaten or gnawed by white ants. கறையான் புற்று, white ant-hill. கறையான் மேய, to be eaten by white ants (as a book)
J.P. Fabricius Dictionary
சிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṟaiyāṉ] ''s.'' White-ants, Temio fatale, செல்.
Miron Winslow
kaṟaiyāṉ
n. id.
White ant, Termes bellicosus ;
சீதல். கறையா னேறி (பாரத. அருச்சுனன்றவ. 41) .
DSAL