Tamil Dictionary 🔍

கூர்மாதனம்

koormaathanam


கால் மடித்து உட்காருகை , ஒரு வகை இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுஷ்டனாதிகளுக்கு உபயோகிப்பதும் ஆமையின் வடிவம் அமைந்ததுமான ஆசவனவகை வில்வாதியினாற் செய்க . . . கூர்மாதனம் (சைவச. பொது. 57). 2. Wooden seat in the form of a tortoise or with the figure of tortoise on it, used for meditation; கால்மடித்து உட்காருகை. 1. Squatting on the floor with the legs crossed;

Tamil Lexicon


kūrmātaṉam,
n. kūrma + ā-sana.
1. Squatting on the floor with the legs crossed;
கால்மடித்து உட்காருகை.

2. Wooden seat in the form of a tortoise or with the figure of tortoise on it, used for meditation;
அனுஷ்டனாதிகளுக்கு உபயோகிப்பதும் ஆமையின் வடிவம் அமைந்ததுமான ஆசவனவகை வில்வாதியினாற் செய்க . . . கூர்மாதனம் (சைவச. பொது. 57).

DSAL


கூர்மாதனம் - ஒப்புமை - Similar