Tamil Dictionary 🔍

கூப்பிடுதூரம்

kooppiduthooram


கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை , குரோசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஒருவன் கூப்பிட்டாற்பிறன் கேட்குந்தூரம்] ஒரு குரோசவளவு. (திவா.) Lit., the distance at which a shout can be heard. Indian league;

Tamil Lexicon


குரோசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The distance of a call.

Miron Winslow


kūppiṭu-tūram,
n. id. +.
Lit., the distance at which a shout can be heard. Indian league;
[ஒருவன் கூப்பிட்டாற்பிறன் கேட்குந்தூரம்] ஒரு குரோசவளவு. (திவா.)

DSAL


கூப்பிடுதூரம் - ஒப்புமை - Similar