ரூபகம்
roopakam
நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என்ற பத்துவகைப்பட்ட நாடகம். 3. Drama, of which there was ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭiman, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam; உருவகம். 1. (Rhet.) Metaphor; . 2. (Mus.) See ரூபகதாளம். (பரத. தாள. 20.) அத்தாட்சி. 4. Proof;
Tamil Lexicon
rūpakam
n. rūpaka.
1. (Rhet.) Metaphor;
உருவகம்.
2. (Mus.) See ரூபகதாளம். (பரத. தாள. 20.)
.
3. Drama, of which there was ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭiman, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam;
நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என்ற பத்துவகைப்பட்ட நாடகம்.
4. Proof;
அத்தாட்சி.
DSAL