Tamil Dictionary 🔍

ஒட்டுறவு

otturavu


உரித்துறவு ; நெருங்கிய சம்பந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கிய சம்பந்தம். Colloq. Close relationship;

Tamil Lexicon


, ''s.'' Near relationship, great friendship.

Miron Winslow


oṭṭuṟavu
n. ஒட்டு- + உறவு.
Close relationship;
நெருங்கிய சம்பந்தம். Colloq.

DSAL


ஒட்டுறவு - ஒப்புமை - Similar