Tamil Dictionary 🔍

கிட்டத்தட்ட

kittathatta


ஏறக்குறைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏறாக்குறைய. Nearly, about;

Tamil Lexicon


kiTTattaTTa கிட்டத்தட்ட approximately, nearly, about

David W. McAlpin


--கிட்டமுட்ட, ''adv. [vul.].'' Nearly, about, ஏறக்குறைய. கிட்டத்தட்டமூன்றுமணிகாணும். It is about three o'clock.

Miron Winslow


kiṭṭa-t-taṭṭa,
adv. Redupl.of கிட்ட.
Nearly, about;
ஏறாக்குறைய.

DSAL


கிட்டத்தட்ட - ஒப்புமை - Similar