Tamil Dictionary 🔍

கட்டாரி

kattaari


குத்துவாள் ; சூலம் ; எழுத்தாணிப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூலம். கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399). 2. Trident of šiva; குத்துவாள். கட்டாரிவருங் கலைசையே (கலைசைச். 83). 1. Cross hilted dagger; எழுத்தாணிப்பூண்டு. (மலை.) 3. Style plant, lannaca pinnatifida;

Tamil Lexicon


s. (Tel.) dagger, sword, வாள்; 2. the trident of Siva, சூலம்; 3. the style plant, lannaca pinnatifida.

J.P. Fabricius Dictionary


, [kṭṭāri] ''s. (Tel.)'' A cross-hilted dagger, ஓராயுதம்.

Miron Winslow


kaṭṭāri
n.T.katāri.
1. Cross hilted dagger;
குத்துவாள். கட்டாரிவருங் கலைசையே (கலைசைச். 83).

2. Trident of šiva;
சூலம். கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399).

3. Style plant, lannaca pinnatifida;
எழுத்தாணிப்பூண்டு. (மலை.)

DSAL


கட்டாரி - ஒப்புமை - Similar