Tamil Dictionary 🔍

கூட்டக்கலகம்

koottakkalakam


மக்கள் ஒன்றுகூடி விளைக்கும் சண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனக்ஙள் கூட்டமிட்டு விளைக்கும் கலகம். Riot;

Tamil Lexicon


kūṭṭa-k-kalakam,
n. id. +.
Riot;
சனக்ஙள் கூட்டமிட்டு விளைக்கும் கலகம்.

DSAL


கூட்டக்கலகம் - ஒப்புமை - Similar