குட்டிக்கலகம்
kuttikkalakam
சிறுகலகம் ; கோட்சொல்லலால் விளையுங் கலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகலகம். 1. Squabble, domestic quarrel, as rising out of trifies; கோட்சொல்லால் விளையுங் கலகம். Colloq. 2. Quarrel arising from backbiting, talebearing;
Tamil Lexicon
kuṭṭi-k-kalakam,
n. id. +.
1. Squabble, domestic quarrel, as rising out of trifies;
சிறுகலகம்.
2. Quarrel arising from backbiting, talebearing;
கோட்சொல்லால் விளையுங் கலகம். Colloq.
DSAL