கட்டளைக்கல்
kattalaikkal
பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல் ; நிறைகல் , படிக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரைகல். தத்தங் கருமமே கட்டளைக்கல் (குறள், 505). 1. Touchstone; படிக்கல். (W.) 2. Standard weight;
Tamil Lexicon
உரைகல், படிக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A touchstone, உரைகல். 2. Weight, நிறைகல்.
Miron Winslow
kaṭṭaḷai-k-kal
n. கட்டளை +.
1. Touchstone;
உரைகல். தத்தங் கருமமே கட்டளைக்கல் (குறள், 505).
2. Standard weight;
படிக்கல். (W.)
DSAL