கிட்டக்கல்
kittakkal
இரும்புத்துரிசு ; முருக வெந்துள்ள செங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரும்புத்துரிசு. (W.) 1. Iron dross; கருகவெந்துள்ள செங்கல். 2. Overburnt brick;
Tamil Lexicon
உருகியசெங்கல், குமிடக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Iron dross, குமிடக்கல். 2. Overburnt bricks. ''C.''
Miron Winslow
kiṭṭa-k-kal,
n. கிட்டம்2+.
1. Iron dross;
இரும்புத்துரிசு. (W.)
2. Overburnt brick;
கருகவெந்துள்ள செங்கல்.
DSAL