Tamil Dictionary 🔍

குழைமறைவு

kulaimaraivu


தழையின் மறைப்பு ; மறைந்து ஒதுங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைந்து ஒதுங்குகை. 2. Shulking, evading; பார்வையை மேற்செல்ல விடாது தடுக்கும் தழையின்செறிவு. 1. Dense foliage, shrubbery or tress, as intercepting vision;

Tamil Lexicon


ஒளிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Foliage, shrub bery, trees, &c., intercepting vision. 2. Sculking, &c., from creditors.

Miron Winslow


kuḻai-maṟaivu,
n. id. +. (W.)
1. Dense foliage, shrubbery or tress, as intercepting vision;
பார்வையை மேற்செல்ல விடாது தடுக்கும் தழையின்செறிவு.

2. Shulking, evading;
மறைந்து ஒதுங்குகை.

DSAL


குழைமறைவு - ஒப்புமை - Similar