Tamil Dictionary 🔍

குழுக்காலி

kulukkaali


கட்டுக்கு அகப்படாது கொழுத்திருக்கும் மந்தை மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுக்கடங்காமற் கொழுத்திருக்கும் மந்தைமாடு. Loc. Well shaped, intractable bull in a herd;

Tamil Lexicon


கட்டுக்ககப்படாத மாடு.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻu-k-kāli,
n. கொழு-+.
Well shaped, intractable bull in a herd;
கட்டுக்கடங்காமற் கொழுத்திருக்கும் மந்தைமாடு. Loc.

DSAL


குழுக்காலி - ஒப்புமை - Similar