குழுகூலி
kulukooli
களவுபோனதை மீட்டுக்கொடுப்பதற்காகப் பொருட்குரியவர் கொடுக்கும் பொருளில் இடைநின்று அக்காரியத்துக்கு உதவிய கிராமக்கவர்காரனுக்குரிய பங்கு. (G. Tp. D. i, 257.) Share of money paid to the village watchman for acting as intermediary and restoring the stolen property ot the owner;
Tamil Lexicon
kuḻu-kūli,
n. prob. கொள்-+.
Share of money paid to the village watchman for acting as intermediary and restoring the stolen property ot the owner;
களவுபோனதை மீட்டுக்கொடுப்பதற்காகப் பொருட்குரியவர் கொடுக்கும் பொருளில் இடைநின்று அக்காரியத்துக்கு உதவிய கிராமக்கவர்காரனுக்குரிய பங்கு. (G. Tp. D. i, 257.)
DSAL