Tamil Dictionary 🔍

கழுக்காணி

kalukkaani


உலக்கை ; அறிவற்றவன் ; வேங்கை மரம் ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை. (ஈடு, 1, 1, 1, ஐ .) 4. Lotus; வேங்கை மரம். (ஈடு, 1, 1, 1, ஐ .) 3. Indian kino tree; உலக்கை. (ஈடு, 1,1,1, ஐ .) 1. Pestle; அறிவற்ற தடியன். கறுத்த செங்கழுக்காணிச் சமணரே (திருவாலவா. 38, 51). 2. Stout man without common sense, thick head, dullard;

Tamil Lexicon


கழுவாணி, s. a short, thick fat person, a dullard; 2. iron point of an impaling stake.

J.P. Fabricius Dictionary


, [kẕukkāṇi] ''s.'' [''prop.'' கழுவாணி.] A short thick person, குறளன்.

Miron Winslow


kaḻukkāṇi
n.
1. Pestle;
உலக்கை. (ஈடு, 1,1,1, ஐ¦.)

2. Stout man without common sense, thick head, dullard;
அறிவற்ற தடியன். கறுத்த செங்கழுக்காணிச் சமணரே (திருவாலவா. 38, 51).

3. Indian kino tree;
வேங்கை மரம். (ஈடு, 1, 1, 1, ஐ¦.)

4. Lotus;
தாமரை. (ஈடு, 1, 1, 1, ஐ¦.)

DSAL


கழுக்காணி - ஒப்புமை - Similar