முழுக்காளி
mulukkaali
முத்துக்குளிப்பவன் ; ஒருவன் இறந்தால் அவன்பொருட்டு நீராடவேண்டிய நெருங்கிய உறவினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்துகுளிப்போன். (W.) 1. Diver for pearls;
Tamil Lexicon
சலாபங்குளிக்கிறவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A diver in the pearl fishery, சலாபங்குளிக்கிறவன்.
Miron Winslow
muḻukkāḷi
n. முழுக்கு+.
1. Diver for pearls;
முத்துகுளிப்போன். (W.)
2. A near relation of a person, as one who is under obligation to bathe on his death;
ஒருவன் இறந்தால் அவன்பொருட்டு ஸ்நானஞ் செய்யவேண்டிய நெருங்கிய உறவினன். Loc.
DSAL