Tamil Dictionary 🔍

குழிபறிதல்

kuliparithal


பள்ளம் விழுதல். (யாழ். அக.) To become hollow; to be full of pits or ruts;

Tamil Lexicon


குடங்குவிழுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻi-paṟi-
v. intr. id.+.
To become hollow; to be full of pits or ruts;
பள்ளம் விழுதல். (யாழ். அக.)

DSAL


குழிபறிதல் - ஒப்புமை - Similar