குழலோன்
kulalon
வேய்ங்குழல் வாசிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேய்ங்குழல் வாசிப்பவன். வழுவின் றிசைக்குங் குழளோன் றானும் (சிலப். 3, 69). Flute-player;
Tamil Lexicon
kuḻalōṉ,
n. id.
Flute-player;
வேய்ங்குழல் வாசிப்பவன். வழுவின் றிசைக்குங் குழளோன் றானும் (சிலப். 3, 69).
DSAL