குளகுளெனல்
kulakulenal
நெகிழ்ந்திருத்தல் ; ஈரடுக்கொலிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்ந்திருக்கை. வாழைப்பழம் குளகுலென்று போயிற்று. 2. Growing soft, as jaggery; becoming pulpy; ஓர் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. signifying gurgling sound, as water when boiled;
Tamil Lexicon
ஈரடுக்கொலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
kuḷa-kuḷeṉal,
n.
1. Onom. expr. signifying gurgling sound, as water when boiled;
ஓர் ஒலிக்குறிப்பு.
2. Growing soft, as jaggery; becoming pulpy;
நெகிழ்ந்திருக்கை. வாழைப்பழம் குளகுலென்று போயிற்று.
DSAL