குளகுளென
kulakulena
[kuḷkuḷeṉ ] --குளகுளத்துப்போ க, ''inf.'' To grow soft--as jaggery; to be come pulpy, rotten or putrid, நெகிழ்ந்துகெட் டுப்போக. குளகுளென்றுபோகும். It will become soft. குளகுளென்றழுகிப்போயிற்று. The fruit is grown rotten.
Miron Winslow